பார்த்த முதல் நாளே

150.00

நம்ம ஹீரோ பேரு கெளதம், இதய நோய் நிபுணர். கெளதம் பணிபுரியும் அதே மருத்துவமனையில் பணிபுரிகிறாள் ராதிகா. கௌதமின் செக்ரட்டரி ரஞ்சனி, அவனை ஒருதலையாய் காதலிக்கிறாள்.

கௌதமின் மனம் ராதிகாவின் பால் ஈர்க்கப்படுகிறது, ராதிகாவும் அப்படியே உணர்கிறாள். ஆனால், ஏதோ காரணத்தால் கௌதமின் காதலை ஏற்க மறுக்கிறாள் ராதிகா

அந்த காரணம் என்ன? அதையும் மீறி கெளதம் ராதிகா இருவரும் வாழ்வில் இணைந்தார்களா என்பதே கதை?

என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்

Availability: In stock

Add To Wishlist Compare
SKU: PBSG0001 Categories: ,

Genre

Romance

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Cart
தங்கமணி ரங்கமணி சிரீஸ் (நகைச்சுவை சிறுகதை தொகுப்பு)
60.00
×